வாழ மீனுக்கும் - Vazha Meenu Song Lyrics
வாழ மீனுக்கும் - Vazha Meenu
Artist: Gana Ulaganathan ,
Album/Movie: சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi (2006)
Lyrics:
வாள மீனுக்கும் விலங்க மீனுக்கும் கல்யாணம்
அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்ககோலம்
அந்த நாடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
ஒ ஒ ஒ ….ஒ ஒ ஒ ……..
கல்யாணம்மா கல்யாணம் கல்யாணம்மா கல்யாணம்

அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
ஐயா மேளம் தாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்

ஐயா மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்
பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர் போல போகுதைய ஊர்போல காட்சியம்
ஊர்போல காட்சியம்

அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம்
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வத்திங்கோ

பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ நம்ம
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ
அவன் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார இறாங்ககோ
அந்த நெத்திலி பொடிய கார பொடிய கலகலன்னு இருக்குது
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார இறாங்கோ

பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா …..

அந்த சந்தன மீனு வாவர் மீனு வரவழைப்பு தருகுது …
வரவழைப்பு தருகுது …

மாப்பிள்ளை வாள மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ ……
மாப்பிள்ளை வாள மீனு பழவர் காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருக்க வாலு அண்ணங்கோ
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருக்கவாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ …?
தலைவரு திமிங்கலம் தானுங்கோ !!!!

அந்த நாடு கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
ஒ ..ஒ …ஒ ..ஒ
வாள மீனுக்கும் …..அந்த தேனகுனி
நடு கடலில் …அந்த அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

Releted Songs
வாழ மீனுக்கும் - Vazha Meenu Song Lyrics, வாழ மீனுக்கும் - Vazha Meenu Releasing at 11, Sep 2021 from Album / Movie சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi (2006) Latest Song Lyrics