வெட்கம் இல்லை - Vetkammilai Song Lyrics

வெட்கம் இல்லை - Vetkammilai

வெட்கம் இல்லை - Vetkammilai


Lyrics:
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே..
ஓ..ஓ..நினைத்தேன்.. முடித்தேன்..அதனால் சிரித்தேன்..
(வெட்கம்)
இமையிரண்டும் படபடக்க
இரு விழிகள் துடிதுடிக்க
தொடுவதற்கே துணையிருக்க
தொட்டவுடனே சிலுசிலுக்கஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ
(வெட்கம்)
பருவ நிலா அருகில் வர
பழம் நழுவி பாலில் விழ
உறக்கம் வந்தே விலகிச் செல்ல
தலைவன் வந்தான் உறவைச் சொல்லஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ
(வெட்கம்)

வெட்கம் இல்லை - Vetkammilai Song Lyrics, வெட்கம் இல்லை - Vetkammilai Releasing at 11, Sep 2021 from Album / Movie அன்பே வா - Anbe Vaa (1966) Latest Song Lyrics