விநாயகனே வினை தீர்ப்பவனே - Vinayakane Vinai Theerpavane Song Lyrics
விநாயகனே வினை தீர்ப்பவனே - Vinayakane Vinai Theerpavane
Artist: Seerkazhi Govindarajan ,
Album/Movie: பக்திப்பாடல்கள் - Tamil Devotional (2013)
Lyrics:
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே x2
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் x2
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் x2
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே x2
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் x2
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் x2
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
Releted Songs
விநாயகனே வினை தீர்ப்பவனே - Vinayakane Vinai Theerpavane Song Lyrics, விநாயகனே வினை தீர்ப்பவனே - Vinayakane Vinai Theerpavane Releasing at 11, Sep 2021 from Album / Movie பக்திப்பாடல்கள் - Tamil Devotional (2013) Latest Song Lyrics