ஒயிட் லெகான் - White Lakkan Song Lyrics

ஒயிட் லெகான் - White Lakkan

ஒயிட் லெகான் - White Lakkan


Lyrics:
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது
ரத்னா கபே மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது
ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஹோ… ஹோய்
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்
காலேஜிக்கு போனாடா ரெண்டு நாளா காணலடா
நேத்து முதல் தூங்கலடா நெப்போலியன் கேக்குதடா
லைலா காலேஜ் ஐயோ
லைலா காலேஜ் பசங்க இப்போ சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல பூ சுத்துது
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்குலு டீயில சுகரு போட்டு கலக்கு
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்குலு டீயில சுகரு போட்டு கலக்கு
ஜொள்ளு விட்ட நாக்குலடா சொன்ன பேச்சை கேக்கலடா
பக்கத்துல சேக்கலடா படுத்துபுட்டேன் சீக்குலடா
கோலாலம்பூர் யம்மாடி
கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது
அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு
அவ ஹிப்புல வெட்டுறா துண்டு துண்டா நாலு
கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு
அவ ஹிப்புல வெட்டுறா துண்டு துண்டா நாலு
கத்த காம்பு வேத்தலடா போட்டா வாயி பத்தலடா
நெத்திலி மீன் வத்தலுடா நேவிக்காரன் கப்பலுடா
ஆயா கடை உளுந்து விட டக்கரு
உன் நெனப்புல நான் ஊத்திகிட்டேன் லிக்கரு
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது
ரத்னா கபே மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது
ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஹோ… ஹோய்
ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது

ஒயிட் லெகான் - White Lakkan Song Lyrics, ஒயிட் லெகான் - White Lakkan Releasing at 11, Sep 2021 from Album / Movie ப்ரியமுடன் - Priyamudan (1998) Latest Song Lyrics