யார் என் மனமா - Yaar En Manamaa Song Lyrics

யார் என் மனமா - Yaar En Manamaa

யார் என் மனமா - Yaar En Manamaa


Lyrics:
யார் என் மனமா கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா நீர் வேண்டாமா
ஓ… ஓ…
இலை இதோ கிளை அதோ
ஈரம் தீர்ந்து எங்கும் பொழுது
மேகம் தேடும் ஏழையின் மனது
உயிரின் சுவரை திறக்கும் பொழுது
கண்ணின் மை தொட்டு காதல் எழுது
யார் என் மனமா கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள் வாழுமா நீர் வேண்டாமா
ஓ… ஓ…

யார் என் மனமா - Yaar En Manamaa Song Lyrics, யார் என் மனமா - Yaar En Manamaa Releasing at 11, Sep 2021 from Album / Movie எனக்குள் ஒருவன் - Enakkul Oruvan (2015) (2015) Latest Song Lyrics