என்னோட அழகும் என்னோட பேச்சும் - Yennoda Azhagum Song Lyrics

என்னோட அழகும் என்னோட பேச்சும் - Yennoda Azhagum

என்னோட அழகும் என்னோட பேச்சும் - Yennoda Azhagum


Lyrics:
அந்த அழகிய
கண்ணையும் வைப்பேன்
அதில் தெரியும் மின்னலை பாரு
அந்த அழகிய
கண்ணையும் வைப்பேன்
அதில் தெரியும் மின்னலை பாரு
என் அழகிய அசைவுகள்ஒவ்வொன்றும்
அழகிய இடையின் என் அசைவுகளும்
அது அதிரடியாக காட்டிடுமே
என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்
என்னோட உடம்பு அத்தனையும்
இயற்க்கை அழகின் உச்சம் மிச்சம்
உச்சன் மிச்சம்
முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு
முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு
என்னை காதலில விழ வைக்க ட்ரை பண்ணு
என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்
கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய்
புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்
கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய்
புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்
உன்னோட நடன நளினங்கள் பார்த்து
என்னோட இதயம் துடிக்கிறதே
என் நாடி நரம்புகள் தாக்குதே
என்னோட ஆடு என்கூட பாடு
உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன்
என்னோட ஆடு என்கூட பாடு
உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன்
என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்

என்னோட அழகும் என்னோட பேச்சும் - Yennoda Azhagum Song Lyrics, என்னோட அழகும் என்னோட பேச்சும் - Yennoda Azhagum Releasing at 11, Sep 2021 from Album / Movie ஸ்ட்ரீட் டான்ஸ்சர் - Street Dancer 3D (2020) Latest Song Lyrics