முக்காலா முக்காபுல்லா - Muqabla Song Lyrics

முக்காலா முக்காபுல்லா - Muqabla

முக்காலா முக்காபுல்லா - Muqabla


Lyrics:
எங்களின் ஆட்டம்தான்
வேற லெவெலில் இருக்கும்டா
எங்களின் ஆட்டம்தான்
சூப்பர் மாஸ்ஸுடா
எப்பவுமே நாங்க கெத்துடா
முக்காலா முக்காபுல்லா
லைலா ஓஹோ லைலா
முக்காபுல்லா சொக்காமல்லா
லைலா ஓஹோ லைலா
எந்த ஸ்டேஜ் போட்டாலும்
என்ன போட்டி போட்டாலும்
எங்க ஆட்டம் தெறிக்கும்
எதிரிக்கு அள்ளு விடும்
எங்க கிட்ட ரவுசு வேணாம்
எங்ககிட்ட மோத வேணாம்
எங்ககிட்ட சீன்ன போட்டா
டாரு டாரா கிழிஞ்சிரும்
எங்களின் ஆட்டம்தான்
எப்பவும் கில்லிடா
ஓ ஓ எங்களின் எதிரிக்கு
எப்பவும் பயம்தான்டா
எப்பவுமே நாங்க கெத்துடா
ஒயே ஓ ஓ……
முக்காலா முக்காபுல்லா
லைலா ஓஹோ லைலா
முக்காபுல்லா சொக்காமல்லா
லைலா ஓஹோ லைலா

முக்காலா முக்காபுல்லா - Muqabla Song Lyrics, முக்காலா முக்காபுல்லா - Muqabla Releasing at 11, Sep 2021 from Album / Movie ஸ்ட்ரீட் டான்ஸ்சர் - Street Dancer 3D (2020) Latest Song Lyrics