கனவா என்று கண்ணை கேட்டேன் - Kanavaa Endru Song Lyrics

கனவா என்று கண்ணை கேட்டேன் - Kanavaa Endru

கனவா என்று கண்ணை கேட்டேன் - Kanavaa Endru


Lyrics:
பெண் : கனவா என்று
கண்ணை கேட்டேன்
உறங்கி கொண்டே
கிள்ளி பார்த்தேன்
பெண் : உண்மை தானா
உன்னை கேட்டேன்
எதிரில் நானே
என்னை பார்த்தேன்
பெண் : என்னை எனக்கே பிடிக்கிறதே
எல்லாம் உன்னாலே
உடலில் இன்னொரு உயிர் வருது
காதல் வந்தாலே
பெண் : கனவா என்று
கண்ணை கேட்டேன்

கனவா என்று கண்ணை கேட்டேன் - Kanavaa Endru Song Lyrics, கனவா என்று கண்ணை கேட்டேன் - Kanavaa Endru Releasing at 11, Sep 2021 from Album / Movie தம்பி - Thambi (2006) Latest Song Lyrics