என் காதல் உன்னை சேர - Enn Kadhal Song Lyrics

என் காதல் உன்னை சேர - Enn Kadhal

என் காதல் உன்னை சேர - Enn Kadhal


Lyrics:
பெண் : என் காதல் உன்னை சேர
என்று வரும் அந்த நொடி
அந்த நொடி என்னை போல
பூ பூக்கும் இந்த செடி
பெண் : இடிஇடிக்கும் மேகம் எல்லாம்
இமை துடிக்கும் ஓசை தானே
செடி வளர்க்கும் பூக்கள் எல்லாம்
துடிதுடிக்கும் ஆசை தானே
பெண் : அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி இந்த நொடி
அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி

என் காதல் உன்னை சேர - Enn Kadhal Song Lyrics, என் காதல் உன்னை சேர - Enn Kadhal Releasing at 11, Sep 2021 from Album / Movie தம்பி - Thambi (2006) Latest Song Lyrics