ஆரம்பமே இனிக்கும் - Aarambame Inikkum Song Lyrics

ஆரம்பமே இனிக்கும் - Aarambame Inikkum

ஆரம்பமே இனிக்கும் - Aarambame Inikkum


Lyrics:
ஆரம்பமே இனிக்கும்.....மனதில்
அடிக்கடி துயர் கொடுக்கும் - காதல்
ஆரம்பமே இனிக்கும்.....மனதில்
அடிக்கடி துயர் கொடுக்கும்....
சீறும் சிறப்பும் இருக்கும் - மீதி
சிரிப்பும் அழுகையும் கலந்திருக்கும்
காதல்......ஆரம்பமே.....
காதலென்றாலே நிலவு....தேன் நிலவு....
குணம் வாய்ந்தது காதல் கலைதானது
நம் கருத்தைக் கவரும் பொதுப்பாதை
காதலானது ஆரம்பமே......

ஆரம்பமே இனிக்கும் - Aarambame Inikkum Song Lyrics, ஆரம்பமே இனிக்கும் - Aarambame Inikkum Releasing at 11, Sep 2021 from Album / Movie எல்லோரும் வாழவேண்டும் - Ellorum Vazhavendum (1962) Latest Song Lyrics