விடியும் வரை காத்திருப்பேன் - Vidiyum Varai Kathirupen Song Lyrics

விடியும் வரை காத்திருப்பேன் - Vidiyum Varai Kathirupen
Artist: Seerkazhi Govindarajan ,
Album/Movie: எல்லோரும் வாழவேண்டும் - Ellorum Vazhavendum (1962)
Lyrics:
விடியும் வரை காத்திருப்பேன் மறந்துவிடாதே
வேதனைக்கோர் அளவுமில்லை தவிக்கவிடாதே (விடியும்)
கொடுமையினால் காதல் அழிந்து விடாது
கோடை வெய்யில் தீண்டும் கடலும் சுடாது
கொடியதென்றால் காதல் கலை வளராது
கோட்டை கட்டும் மேகம் மலைதனை அசைக்காது (விடியும்)
நெருப்பிலிட்ட தங்கம் கருத்து விடாது
நிலவுக்கு திரைபோட நினைப்பது கூடாது
துரு பிடித்த உலகம் திருந்திட வழியேது
சூழ்ச்சியினால் நம்மை இனி பிரிக்க முடியாது (விடியும்)
விடியும் வரை காத்திருப்பேன் மறந்துவிடாதே
வேதனைக்கோர் அளவுமில்லை தவிக்கவிடாதே (விடியும்)
கொடுமையினால் காதல் அழிந்து விடாது
கோடை வெய்யில் தீண்டும் கடலும் சுடாது
கொடியதென்றால் காதல் கலை வளராது
கோட்டை கட்டும் மேகம் மலைதனை அசைக்காது (விடியும்)
நெருப்பிலிட்ட தங்கம் கருத்து விடாது
நிலவுக்கு திரைபோட நினைப்பது கூடாது
துரு பிடித்த உலகம் திருந்திட வழியேது
சூழ்ச்சியினால் நம்மை இனி பிரிக்க முடியாது (விடியும்)
Releted Songs
விடியும் வரை காத்திருப்பேன் - Vidiyum Varai Kathirupen Song Lyrics, விடியும் வரை காத்திருப்பேன் - Vidiyum Varai Kathirupen Releasing at 11, Sep 2021 from Album / Movie எல்லோரும் வாழவேண்டும் - Ellorum Vazhavendum (1962) Latest Song Lyrics