ஆத்துக்குள்ள அயிர மீனு - Aathukulla Airu Meenu Song Lyrics

ஆத்துக்குள்ள அயிர மீனு - Aathukulla Airu Meenu

ஆத்துக்குள்ள அயிர மீனு - Aathukulla Airu Meenu


Lyrics:
ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா
ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
அடி சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா
மாத்தி மாத்தி மடக்கி புடி ஐ லசா ஐ லசா
வாள மீனு மாட்டி கிச்சு ஐ லசா ஐ லசா
மாமியார கரையில இருக்க சொல்லு ஐ லசா ஐ லசா
மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு ஐ லசா ஐ லசா
மாமியார கரையில இருக்க சொல்லு ஐ லசா ஐ லசா
மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு ஐ லசா ஐ லசா
ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா

ஆத்துக்குள்ள அயிர மீனு - Aathukulla Airu Meenu Song Lyrics, ஆத்துக்குள்ள அயிர மீனு - Aathukulla Airu Meenu Releasing at 11, Sep 2021 from Album / Movie திருடா திருடா - Thiruda Thiruda (1993) Latest Song Lyrics