விடையே இல்லா கேள்வி - Adiyum Andamum title track Song Lyrics

விடையே இல்லா கேள்வி - Adiyum Andamum title track

Lyrics:
விடையே இல்லா கேள்வி என்றால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால்

ஏதோ ஏனோ நீ தான் யாரோ
உன் பாதையில் சில மாற்றங்கள்
முடிவில் ஆரம்பம் இங்கு தான்
பார்வைகள் தேடும் ஆட்டங்கள்
ஆதி அந்தமும் ஒன்று தான்
என் முன்னே வந்தாய் நீ யாரடி
உன் மௌனம் என்னை கொல்லுதே
ஆதியும்... அந்தமும்...
விடையே இல்லா கேள்வி என்றால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஏதோ ஏனோ நீ தான் யாரோ
ஏதோ ஏனோ நாம் தான் யாரோ
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்

விடையே இல்லா கேள்வி - Adiyum Andamum title track Song Lyrics, விடையே இல்லா கேள்வி - Adiyum Andamum title track Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆதியும் அந்தமும் - Adiyum Andamum (2014) Latest Song Lyrics