அல்லிப் பூவக் கிள்ளிப் - Alli Poova Killi Pakka Song Lyrics

அல்லிப் பூவக் கிள்ளிப் - Alli Poova Killi Pakka

அல்லிப் பூவக் கிள்ளிப் - Alli Poova Killi Pakka


Lyrics:
ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
ஆண் : ஒரு பார்வையோ விதையானது
மறுப் பார்வையோ மழையானது
பெண் : ஒருப் பார்வையில் பூவானது
மறுப் பார்வையில் ஆளானது
ஆண் : பூப்பூக்கவே நாள் வந்தது
பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
பெண் : தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்
தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்
ஆண் : பூமாலையோ போராடுது
ஆத்தங்கரை சூடானது
பெண் : என் ஆசையோ மீறியது
ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
லலலல.....லாலாலாலாலா.....லாலாலா....

அல்லிப் பூவக் கிள்ளிப் - Alli Poova Killi Pakka Song Lyrics, அல்லிப் பூவக் கிள்ளிப் - Alli Poova Killi Pakka Releasing at 11, Sep 2021 from Album / Movie கல்யாணப்பறவைகள் - Kalyana Paravaigal (1988) Latest Song Lyrics