அன்புள்ள அப்பா - Anbulla Appa Appa Song Lyrics

அன்புள்ள அப்பா - Anbulla Appa Appa
Artist: K. J. Yesudas ,
Album/Movie: சிகரம் தொடு - Sigaram Thodu (2014)
Lyrics:
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண்மேலே

அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கெது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீதானே உண்மையிலே

மாதக்கணக்கில் தாயும் சுமந்து வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிக்கும் உனக்கில்லை நிகரே
தூசி எனை தொடவும் விடமாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்

தோழன் என நீ தோளும் கொடுத்து தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் எதையும் உன்னுள் மறைத்து புன்னகையை எனக்கென தருவாய்
கண்ணிமையில் எனை நீ அடைகாத்து
தூங்கிடவும் மறப்பாய் எனை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்

Releted Songs
அன்புள்ள அப்பா - Anbulla Appa Appa Song Lyrics, அன்புள்ள அப்பா - Anbulla Appa Appa Releasing at 11, Sep 2021 from Album / Movie சிகரம் தொடு - Sigaram Thodu (2014) Latest Song Lyrics