பிடிக்குதே திரும்ப - Pidikuthe Thrirumpa Song Lyrics

பிடிக்குதே திரும்ப - Pidikuthe Thrirumpa
Artist: Shreya Ghoshal ,
Album/Movie: சிகரம் தொடு - Sigaram Thodu (2014)
Lyrics:
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
ஓ.. அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மூங்கில் ஆக
சங்கீதம் படிக்குதே சந்தோசம் வெடிக்குதே
சாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதை
சொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதை
எதிலுமே உன்னை அறிகிறேன் அன்பே
உனது நினைவில் எனையும் பிடிக்குதே
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை
இப்போது தூரவில்லை என்றாலும் வானவில்லை
உன்னாலே ரசிக்கிறேன் தன்னாலே சிரிக்கிறேன்
கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய்
வாழாத நாளை கூட சேர்த்து வாழ வைக்கிறாய்
அருகிலே நிற்கும் அருவி நீ அன்பே
உனது அழகில் நனைய பிடிக்குதே

Releted Songs
Releted Album
பிடிக்குதே திரும்ப - Pidikuthe Thrirumpa Song Lyrics, பிடிக்குதே திரும்ப - Pidikuthe Thrirumpa Releasing at 11, Sep 2021 from Album / Movie சிகரம் தொடு - Sigaram Thodu (2014) Latest Song Lyrics