சொர்ணமே சொர்க்கமே வா - Sorname Sorkkame Vaa Vaa Song Lyrics

சொர்ணமே சொர்க்கமே வா - Sorname Sorkkame Vaa Vaa
Artist: Vani Jayaram ,
Album/Movie: சகலகலா சம்மந்தி - Sagalakala Sambanthi (1989)
Lyrics:
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
காற்றிலே ஆடும் தீபம் கண்களை மூடும் நேரம்
ஜோதியாய் வாழ்விலே வந்தவன்
தேவனின் பாதம் தேடி ஜீவனும் ஓடும் நேரம்
பாலென நெஞ்சிலே பாய்ந்தவன்
கால் விரல் பட்டாலும் என் கண்ணே
பாறையும் பூவாகும்
கை விரல் தொட்டாலும் என் பொன்னே
கானலும் நீராகும்
எந்தன் வாழ்வின் இன்னலே...
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
வாடிடும் பூவின் மீது கோடையும் காயும்போது
மாமழை மேகமாய் வந்தவன்
சோகமே சொந்தமாக வாழ்ந்திடும் இந்த நேரம்
நெஞ்சிலே பூவென பூத்தவன்
ஓடமும் நான்தானே என் கண்ணே
ஓடையும் நீதானே
வைகறை காணாத என் வாழ்வில்
சூரியன் நீதானே....
எந்தன் வாழ்வின் தென்றலே....
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா.....
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
காற்றிலே ஆடும் தீபம் கண்களை மூடும் நேரம்
ஜோதியாய் வாழ்விலே வந்தவன்
தேவனின் பாதம் தேடி ஜீவனும் ஓடும் நேரம்
பாலென நெஞ்சிலே பாய்ந்தவன்
கால் விரல் பட்டாலும் என் கண்ணே
பாறையும் பூவாகும்
கை விரல் தொட்டாலும் என் பொன்னே
கானலும் நீராகும்
எந்தன் வாழ்வின் இன்னலே...
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
வாடிடும் பூவின் மீது கோடையும் காயும்போது
மாமழை மேகமாய் வந்தவன்
சோகமே சொந்தமாக வாழ்ந்திடும் இந்த நேரம்
நெஞ்சிலே பூவென பூத்தவன்
ஓடமும் நான்தானே என் கண்ணே
ஓடையும் நீதானே
வைகறை காணாத என் வாழ்வில்
சூரியன் நீதானே....
எந்தன் வாழ்வின் தென்றலே....
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா
என்னையும் அன்னையாய் மாற்றி
ஆரிரோ பாட வைத்தாயோ
பேச்சும் நீயே என் மூச்சும் நீயே
சொர்ணமே சொர்க்கமே வா வா
சொந்தமே பந்தமே வா வா.....
Releted Songs
சொர்ணமே சொர்க்கமே வா - Sorname Sorkkame Vaa Vaa Song Lyrics, சொர்ணமே சொர்க்கமே வா - Sorname Sorkkame Vaa Vaa Releasing at 11, Sep 2021 from Album / Movie சகலகலா சம்மந்தி - Sagalakala Sambanthi (1989) Latest Song Lyrics