அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட - Aththane Aththane Azhagu Song Lyrics

அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட - Aththane Aththane Azhagu
Artist: S. Janaki ,
Album/Movie: சொந்தக்காரன் - Sonthakkaran (1989)
Lyrics:
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
இரவே இரவே உறங்காதே
நிலவே நிலவே இறங்காதே
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது...
முல்லை பூவின் நறுமணம் வேறு
ரோஜா பூவின் வாசனை வேறு
தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு
தாவும் நதியில் குளிப்பது வேறு
அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார்
ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார்
சிவ பெருமானை நீ கேளு
ஒன்றுடன் நின்றவன் யார்
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
நெருப்பை அணைத்து படுத்திட ஆசை
நிலவில் விழுந்து குளித்திட ஆசை
மலரில் தூங்கும் பனித்துளிப் போலே
உனது மார்பில் உறங்கிட ஆசை
ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு
சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு
இனி உன் பாடு என் பாடு
உத்தரவிட்டு விட்டேன்
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அலையில் மிதந்தேன் மீன் போலே
உலையில் விழுந்தேன் உன்னாலே
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது....
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
இரவே இரவே உறங்காதே
நிலவே நிலவே இறங்காதே
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது...
முல்லை பூவின் நறுமணம் வேறு
ரோஜா பூவின் வாசனை வேறு
தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு
தாவும் நதியில் குளிப்பது வேறு
அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார்
ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார்
சிவ பெருமானை நீ கேளு
ஒன்றுடன் நின்றவன் யார்
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
நெருப்பை அணைத்து படுத்திட ஆசை
நிலவில் விழுந்து குளித்திட ஆசை
மலரில் தூங்கும் பனித்துளிப் போலே
உனது மார்பில் உறங்கிட ஆசை
ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு
சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு
இனி உன் பாடு என் பாடு
உத்தரவிட்டு விட்டேன்
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அலையில் மிதந்தேன் மீன் போலே
உலையில் விழுந்தேன் உன்னாலே
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட
இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது....
Releted Songs
அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட - Aththane Aththane Azhagu Song Lyrics, அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட - Aththane Aththane Azhagu Releasing at 11, Sep 2021 from Album / Movie சொந்தக்காரன் - Sonthakkaran (1989) Latest Song Lyrics