கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் - Katti Thangame Unnai Song Lyrics

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் - Katti Thangame Unnai

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் - Katti Thangame Unnai


Lyrics:
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன்
எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
வண்ண நிலவு என்ன விலை விலையென்று
வாங்கி வருவேன் கண்ணே கண்ணே
வானவெளியில் நட்டு வச்ச நட்சத்திரம்
கொட்டித் தருவேன் பெண்ணே பெண்ணே
திரைக்கடல் பல ஓடி திரவியம் எடுப்பேன்
கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தர நினைப்பேன்
பட்டணத்தில் சென்று நான் கப்பல் கட்டுவேன்
என் பத்தினிக்கும் பிள்ளைக்கும் பட்டம் கட்டுவேன்
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன்
எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்....

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் - Katti Thangame Unnai Song Lyrics, கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் - Katti Thangame Unnai Releasing at 11, Sep 2021 from Album / Movie சொந்தக்காரன் - Sonthakkaran (1989) Latest Song Lyrics