அவனியெல்லாம் புகழ் - Avani Ellam Song Lyrics

அவனியெல்லாம் புகழ் - Avani Ellam
Artist: L. R. Eswari ,
Album/Movie: காஞ்சித் தலைவன் - Kaanchi Thalaivan (1963)
Lyrics:
அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலேசா ஐலசா ஐலேசா
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு கண்ணே
கனியமுதே உன்னால் என்தன் உயிரிருக்கு

Releted Songs
அவனியெல்லாம் புகழ் - Avani Ellam Song Lyrics, அவனியெல்லாம் புகழ் - Avani Ellam Releasing at 11, Sep 2021 from Album / Movie காஞ்சித் தலைவன் - Kaanchi Thalaivan (1963) Latest Song Lyrics