வானத்தில் வருவது - Vaanathil varuvathu Song Lyrics

வானத்தில் வருவது - Vaanathil varuvathu

வானத்தில் வருவது - Vaanathil varuvathu


Lyrics:
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் - அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நாணத்தில் பெண்ணூக்கு அழகு வரும் - அதை
நாடி வந்தால் புது உலகு வரும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் - அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
நானென்ற தனிமை அடங்கிவிடும் - அங்கு
நாமென்ற இனிமை தொடங்கி விடும்
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் - அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் - அதை
ஏந்திடக் கைகள் தாவி வரும்
தீங்கனி இதழில் கதை வளரும்
தீங்கனி இதழில் கதை வளரும் - கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும் - கண்கள்
தேடிய சுகத்தில் அமைதி பெறும்
வானத்தில் வருவது ஒரு நிலவு இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
கோடையும் குளிராய் மாறி வரும் - அதில்
கோடி இன்பம் ஊறி வரும்
கோடையும் குளிராய் மாறி வரும் - அதில்
கோடி இன்பம் ஊறி வரும் - மண
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் - அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
மேடையில் திருநாள் மலர்ந்து வரும் - அதில்
மோஹன வாழ்வு கனிந்து வரும்
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு - இளம்
வயதினில் வருவது ஒரு நினைவு

வானத்தில் வருவது - Vaanathil varuvathu Song Lyrics, வானத்தில் வருவது - Vaanathil varuvathu Releasing at 11, Sep 2021 from Album / Movie காஞ்சித் தலைவன் - Kaanchi Thalaivan (1963) Latest Song Lyrics