தேசாந்திரி பாடிடும் பாடலே - Desaandhiri Song Lyrics

தேசாந்திரி பாடிடும் பாடலே - Desaandhiri

தேசாந்திரி பாடிடும் பாடலே - Desaandhiri


Lyrics:
தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
கால் போகுற காடுகள் மேடுகள்
கையை சேர்கின்றதே இசையிலே
வாய் பேசிடும் ஓசையை காட்டிலும்
அன்பின் ஜாடைகளே மொழிகளே
ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே….
கூரையில தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடா
தேசாந்திரி நான்
தேச…அந்திரி நான்
கால் போகுற காடுகள் மேடுகள்
தேசாந்திரி நான்
தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
வாழ்வென்பதார் நாட்டிய நாடகம்
சந்தம் சேர்க்கின்றதே நதிகளே
நாள் தேதிகள் பார்த்திடா பாதங்கள்
செல்லும் பாதைகளே திசைகளே
ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே….
கூரையில தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடா
தேசாந்திரி நான்
தேச…அந்திரி நான்
கால் போகுற காடுகள் மேடுகள்
தேசாந்திரி நான்
ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே….
தேசாந்திரி நான்
தேச…அந்திரி நான்
தேசாந்திரி நான்

தேசாந்திரி பாடிடும் பாடலே - Desaandhiri Song Lyrics, தேசாந்திரி பாடிடும் பாடலே - Desaandhiri Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜிப்ஸி - Gypsy (2020) Latest Song Lyrics