தீவிர வியாதி வியாதி - Theevira Vyaadhi Song Lyrics

தீவிர வியாதி வியாதி - Theevira Vyaadhi

தீவிர வியாதி வியாதி - Theevira Vyaadhi

Artist: Arivu ,

Album/Movie: ஜிப்ஸி - Gypsy (2020)


Lyrics:
மனி தனை மனி தனை
வெறுப்பதாய் அறிந்தேன்
பிரிவினை தருகிற
வழிதனை அடைந்தேன்
மொழி மத இனம்
தனி தனி என திரிந்தேன்
பிரிக்கிற உல
உல கினை பிரிக்கிற இது
தீவிர வியாதி வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
தேசம் பாதி தீராதோ இந்த
தீவிர வியாதி
பதவி காட்டில்
வேட்டை கலைகிற வியாபாரி
தன் நாட்டு குடிகளை விக்க
அரசியல் ஊதாரி நாடோடி
விரையும் கோடரி
பயணம் உன்னை தேடி
ஓடோடி அலையும் போராளி
எரியும் இந்த செய்தி
யெஹ் யெஹ்
செத்தது பிணங்களா
ரத்தமும் சதையும் உறங்க
யெஹ் யெஹ்
எத்தனை இதங்கள
மக்களை பிரித்த மதங்களா
யெஹ் யெஹ்
பதில் அடி தருவது யுத்தம்
பேசின வாய்களை சுடுவது குற்றம்
அடிக்கின ஆயுதம் மொத்தம்
மருத்துவமனையில் வெடிக்கிற சத்தம்
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி வியாதி
இல்லை இந்த மண்ணில் எல்லை கொடு
மண்ணை தோண்ட கோடி மண்டை ஓடு
இல்லை இந்த மண்ணில் எல்லை கொடு
மண்ணை தோண்ட தோண்ட தோண்ட
மண்டை ஓடு
புறப்பட்டேன் வருவேன் முன்னே
கழகத்தால் கடிவேன் உன்னை
வெடிகுண்டு திரியில்
ஒரு பிரிவினை முற்றும்
பல தலைமுறை செத்தும்
கலவரம் என சுத்தும்
தரை விழுவது மொத்தம்
நம் தந்தை ரத்தம்
தீவிர தீவிர தீவிர
தீவிர வியாதி
தீவிர தீவிர தீவிர
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கி போடும்
தீவிர வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
பெண்ணை தொழுகிற மண்ணில் எரிகிற
காம கொலைவெறி ஓயாதா
இன்னும் பிரிவினை சொல்லி திரிகிற
என்ன திமிறது மாறாத
பெண்ணை தொழுகிற மண்ணில் எரிகிற
காம கொலைவெறி ஓயாத
இன்னும் பிரிவினை சொல்லி திரிகிற
என்ன திமிறது மாறாத
உணவுக்கு உரிமைக்கு
உறவை கேட்கிற மழலைக்கு
வறுமைக்கு வெறுமைக்கு
உயிரை சாய்க்கிற மிருகத்துக்கு
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கி போடும்
தீவிர வியாதி
வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
தேசம் பாதி தீராதோ இந்த
தீவிர வியாதி

தீவிர வியாதி வியாதி - Theevira Vyaadhi Song Lyrics, தீவிர வியாதி வியாதி - Theevira Vyaadhi Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜிப்ஸி - Gypsy (2020) Latest Song Lyrics