எடுடா அந்த சூரிய - Eduda Antha Sooriya Song Lyrics

எடுடா அந்த சூரிய - Eduda Antha Sooriya
Artist: Minmini ,S. P. Balasubramaniam ,
Album/Movie: புதிய மன்னர்கள் - Puthiya Mannargal (1994)
Lyrics:
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லம் நமக்கு கீழே
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே
ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே
ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே
மேகத்தை கையில் பிழிந்து பார்க்கலாம்
பாலையின் தாகம் தீர்த்து வைக்கலாம்
நிலவுக்கும் மீசை வரைந்து பார்க்கலாம்
சொர்க்கத்தின் ஜன்னல் திறந்து பார்க்கலாம்
பூமியைத் தோளில் சுமந்து செல்லலாம்
பூவுக்குள் புயலைப் பூட்டி வைக்கலாம்
வானத்தில் பேரை எழுதி வைக்கலாம்
சூரியன் தொட்டு முத்தம் கேட்கலாம்
வாழ்க்கை இங்கே நதிகள் போலே
வாழ்வதற்கு வா வா இங்கே நீச்சல் அடி
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
கண்ணீரை இனி தள்ளி வைக்கலாம்
புன்னகைப் பூவை அள்ளி வைக்கலாம்
பறவைகள் கூட்டி விருந்து வைக்கலாம்
றெக்கைகள் கேட்டு பறந்து பார்க்கலாம்
தேவதை தேசம் சென்று வரலாம்
வண்ணங்கள் தூவி குதூகலிக்கலாம்
இளமைத் துள்ள அணிவகுக்கலாம்
கவிதை சொல்லி கை குலுக்கலாம்
இன்னும் என்ன இன்பமுண்டு
கண்டெடுத்து வா வா இங்கே அனுபவிக்கலாம்
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லம் நமக்கு கீழே
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே
ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே
ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே
மேகத்தை கையில் பிழிந்து பார்க்கலாம்
பாலையின் தாகம் தீர்த்து வைக்கலாம்
நிலவுக்கும் மீசை வரைந்து பார்க்கலாம்
சொர்க்கத்தின் ஜன்னல் திறந்து பார்க்கலாம்
பூமியைத் தோளில் சுமந்து செல்லலாம்
பூவுக்குள் புயலைப் பூட்டி வைக்கலாம்
வானத்தில் பேரை எழுதி வைக்கலாம்
சூரியன் தொட்டு முத்தம் கேட்கலாம்
வாழ்க்கை இங்கே நதிகள் போலே
வாழ்வதற்கு வா வா இங்கே நீச்சல் அடி
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
கண்ணீரை இனி தள்ளி வைக்கலாம்
புன்னகைப் பூவை அள்ளி வைக்கலாம்
பறவைகள் கூட்டி விருந்து வைக்கலாம்
றெக்கைகள் கேட்டு பறந்து பார்க்கலாம்
தேவதை தேசம் சென்று வரலாம்
வண்ணங்கள் தூவி குதூகலிக்கலாம்
இளமைத் துள்ள அணிவகுக்கலாம்
கவிதை சொல்லி கை குலுக்கலாம்
இன்னும் என்ன இன்பமுண்டு
கண்டெடுத்து வா வா இங்கே அனுபவிக்கலாம்
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
Releted Songs
எடுடா அந்த சூரிய - Eduda Antha Sooriya Song Lyrics, எடுடா அந்த சூரிய - Eduda Antha Sooriya Releasing at 11, Sep 2021 from Album / Movie புதிய மன்னர்கள் - Puthiya Mannargal (1994) Latest Song Lyrics