வாடி சாத்துக்குடி - Vaadi Saathukodi Song Lyrics

வாடி சாத்துக்குடி - Vaadi Saathukodi

வாடி சாத்துக்குடி - Vaadi Saathukodi


Lyrics:
வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி
வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
உன் இடுப்புல சாவி கொத்த மாட்டிக்கோ
அதில் மாமன் மனச வச்சு பூட்டிக்கோ
அடி தோளோட பட்டம் போல ஒட்டிக்கோ
சின்ன முத்தத்தில முத்து
மாலை போட்டுக்கோ
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாற்றும் மாலை வாழ்க
ஏற்றும் தீபம் வாழ்க
கண்ணில் கண்கள் பாத்து
கண்மணி பூக்கள் வாழ்க
சூடும் திலகம் வாழ்க
சூட்டும் இதயம் வாழ்க
கூடும் காதல் வாழ்க
கூந்தல் மலர்கள் வாழ்க
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி
வாடி சாத்துக்குடி
பனியில நனைஞ்ச திராட்ச கொடி
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
விடியும் காலை நேரம்
புடவை இவளை தேடும்
விழித்து பார்க்கும் போது
பகலில் நிலவு தோன்றும்
உடையும் வளையல் துண்டு
இவளை தேடி பார்க்கும்
பார்க்கும் போது இவளின்
கன்னம் கொஞ்சம் வேகும்
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி
மாமனுக்கு
பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி

வாடி சாத்துக்குடி - Vaadi Saathukodi Song Lyrics, வாடி சாத்துக்குடி - Vaadi Saathukodi Releasing at 11, Sep 2021 from Album / Movie புதிய மன்னர்கள் - Puthiya Mannargal (1994) Latest Song Lyrics