ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu Moonuda Song Lyrics

ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu Moonuda

ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu Moonuda


Lyrics:
ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா
ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா
வா வா இத ஒத்துக்கோ
மோ தாம ஒத்திப்போ
காலேஜ்ல சுத்துன சுத்துன கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன
புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா
புடவை நீளத்துல
வேட்டி பாதி என்று
ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி
வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ
காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன
எவனுக்குமே இனிசியலாய்
முதலில் எழுதுவது
தகப்பன் பேரு கண்ணு
ஓடி வரும் யமுனை வைகையதும்
எங்கள் பெண் இனமே அதை கேட்டுக் கோ
ஊர் விடிய சுற்றும் சூரியனும்
எங்கள் ஆண் இனமே அதை ஏத்துக் கோ
ஒரு பத்து மாதம் வைத்து
இங்கு உன்னை பெத்த போட்டவ
அவளும் ஒரு பொண்ணு
என்று ஒத்துக்கோ
அடி போடி தந்தை இன்றி
அன்னை ஆவதெப்படி
அடிக்காதே அந்தர் பல்டி
வாய பூட்டு நீயே ஒட்டு
பழங்கதைய புரிஞ்சிக்கடி
அடி அதாம் ஏவாள்
யாரிது முதல் என்று
கூவுறது சேவலடி
கோழி என்று அதை மாற்றியதேனடி
ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி
வா வா இத ஒத்துக்கோ
மோதாம ஒத்திப்போ
காலேஜ்ல சுத்துன சுத்துன
கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன
எவனுக்குமே இனிசியலாய்
முதலில் எழுதுவது
தகப்பன் பேரு கண்ணு
ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா
ஜீன்ஸ் களில் பாகீ பேண்டு களில்
அடி ஆண்களை போல் வரும் மர்மம் ஏன்
சேலைகளை சுற்றும் வாலுகளின்
கேட்ட பார்வைகளை கொஞ்சம் மாற்றத் தான்
ஹே இலை வைத்து மூடிகொண்டால்
கனியின் வாசம் மறையாது
அடி பெண்ணே மீசை வைக்க
உன்னால் முடியாது
வீரம்தான் வெட்டி தள்ளும்
மீசைகுள்ளே கிடையாது
முடி வேறு மூளை வேறு
ஊருதோறும் கேட்டு பாரு
அரை குறையே நீ திருந்தனுண்டா
திருந்தலைனா பின்பு வருந்தனும் வருந்தனும்
பொரக்கையிலே புத்தி இருக்கனுண்டா
இருக்கலன்னா அதை வளக்கணும் வளக்கணும்
ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா
ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா
வா வா இத ஒத்துக்கோ
மோ தாம ஒத்திப்போ
காலேஜ்ல சுத்துன சுத்துன கும்பலில் கத்துன
காச கொட்டி நீயும் அங்கே
படிச்சதேன்ன முடிச்சதென்ன
படிச்சு முடிச்சு தினம்
கிழிச்ச கதையுமென்ன
புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா
புடவை நீளத்துல
வேட்டி பாதி என்று
ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா
எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா
ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி
எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி

ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu Moonuda Song Lyrics, ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu Moonuda Releasing at 11, Sep 2021 from Album / Movie புதிய மன்னர்கள் - Puthiya Mannargal (1994) Latest Song Lyrics