என் புன்னகை நீதான்டி - En Punnagai Needhanadi Song Lyrics

என் புன்னகை நீதான்டி - En Punnagai Needhanadi
Artist: Surya infiusics ,
Album/Movie: பாடல் பதிவுகள் - Randoms (2020)
Lyrics:
என் புன்னகை சாரல் நீயடி
என் காதல் தோட்டமும் நீயடி
உன்னை தேடியே வந்தேன் நானடி
நீ அங்கு இல்லையடி
உனக்காக நானும் வருவேனே
உயிர் கூடதான் தினம் தருவேனே
நீ அங்கு இன்று இல்லையேல்
நான் இங்கு இல்லையடி
நீ எங்கே சென்றாலும்
எங்கே சென்றாலும்
நிழலாய் இருப்பேனே
ஸ்வாசக்காற்று
உன் விழிகளிலே
நீ எங்கே விழுந்தாலும்
எங்கே இருந்தாலும்
ஒளியாய் இருப்பேனே
விழியே விழியே
நிலவின் நகலே
என் காதலே நீதானடி
என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி
பார்வையால் கொன்றாயடி
ஏன் பாதியில் சென்றாயடி
என் புன்னகை சாரல் நீயடி
என் காதல் தோட்டமும் நீயடி
உன்னை தேடியே வந்தேன் நானடி
நீ இங்கு இல்லையடி
உனக்கென நானும் இருக்கவே
எனக்கென யாரும் இல்லையே
என்றுமே என்னோடு நீ
வாழ்வதே போதுமடி
நீ எங்கே இருந்தாலும்
கண்ணில் நின்றாயே
இறகாய் உன் இதழில்
அழகாய் வாழ உருகுறேண்டி
நீ என்னை மறந்தாலும்
என்னில் கரைந்தாயே
நிதமும் நம் கனவில்
ஒன்றாய் வாழ ஏங்குறேண்டி
என் காதலே நீதானடி
என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி
பார்வையால் கொன்றாயடி
ஏன் பாதியில் சென்றாயடி
என் புன்னகை சாரல் நீயடி
என் காதல் தோட்டமும் நீயடி
உன்னை தேடியே வந்தேன் நானடி
நீ அங்கு இல்லையடி
உனக்காக நானும் வருவேனே
உயிர் கூடதான் தினம் தருவேனே
நீ அங்கு இன்று இல்லையேல்
நான் இங்கு இல்லையடி
நீ எங்கே சென்றாலும்
எங்கே சென்றாலும்
நிழலாய் இருப்பேனே
ஸ்வாசக்காற்று
உன் விழிகளிலே
நீ எங்கே விழுந்தாலும்
எங்கே இருந்தாலும்
ஒளியாய் இருப்பேனே
விழியே விழியே
நிலவின் நகலே
என் காதலே நீதானடி
என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி
பார்வையால் கொன்றாயடி
ஏன் பாதியில் சென்றாயடி
என் புன்னகை சாரல் நீயடி
என் காதல் தோட்டமும் நீயடி
உன்னை தேடியே வந்தேன் நானடி
நீ இங்கு இல்லையடி
உனக்கென நானும் இருக்கவே
எனக்கென யாரும் இல்லையே
என்றுமே என்னோடு நீ
வாழ்வதே போதுமடி
நீ எங்கே இருந்தாலும்
கண்ணில் நின்றாயே
இறகாய் உன் இதழில்
அழகாய் வாழ உருகுறேண்டி
நீ என்னை மறந்தாலும்
என்னில் கரைந்தாயே
நிதமும் நம் கனவில்
ஒன்றாய் வாழ ஏங்குறேண்டி
என் காதலே நீதானடி
என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி
பார்வையால் கொன்றாயடி
ஏன் பாதியில் சென்றாயடி
Releted Songs
என் புன்னகை நீதான்டி - En Punnagai Needhanadi Song Lyrics, என் புன்னகை நீதான்டி - En Punnagai Needhanadi Releasing at 11, Sep 2021 from Album / Movie பாடல் பதிவுகள் - Randoms (2020) Latest Song Lyrics