எங்கள் கோச்சடையான் - Engal Kochadaiiyaan Song Lyrics

எங்கள் கோச்சடையான் - Engal Kochadaiiyaan

எங்கள் கோச்சடையான் - Engal Kochadaiiyaan


Lyrics:
கோச்சடையான் - எங்கள் கோச்சடையான்
கொன்றை சூடும் கோச்சடையான்
கோச்சடையான் - எங்கள் கோச்சடையான்
கோள்கள் கடந்தும் வீச்சுடையான்
கோச்சடையான் - எங்கள் கோச்சடையான்
காற்றைக் கடந்தும் மூச்சுடையான்
கோச்சடையான் - எங்கள் கோச்சடையான்
காலம் கடந்தும் பேச்சுடையான்
மாசில் வீணையே
மாலை மதியமே
வீசு தென்றலே
வீங்கிள வேனிலே
மூசு வண்டறை
பொய்கைப் பூவே
ஈசா உந்தன்
இணையடி சரணம்
நின்னடி சேர்ந்தால்
நேராது மரணம்.

எங்கள் கோச்சடையான் - Engal Kochadaiiyaan Song Lyrics, எங்கள் கோச்சடையான் - Engal Kochadaiiyaan Releasing at 11, Sep 2021 from Album / Movie கோச்சடையான் - Kochadaiyaan (2014) Latest Song Lyrics