எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன் - Engiruppano Andha Song Lyrics

எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன் - Engiruppano Andha

எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன் - Engiruppano Andha


Lyrics:
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
என்றாவது மீண்டும் வந்து
எனை காதலிப்பானோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
மங்கையர் மயங்கும் ஆற்றலும்
சுந்தரத் தோற்றமும்
நெஞ்சில் நிறைந்த பாசம்
நினைக்கவொண்ணா பண்பையும்
என்று காண்பேன்
என் வேதனை இவ்விதமோ
மனந்தேறுமோ நான் நினைப்பதும் ஆகுமோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்
என்றாவது மீண்டும் வந்து
எனை காதலிப்பானோ
எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்

எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன் - Engiruppano Andha Song Lyrics, எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன் - Engiruppano Andha Releasing at 11, Sep 2021 from Album / Movie அபூர்வ பிறவிகள் - Apoorva Piravikal (1967) Latest Song Lyrics