எங்கேயும் காதல் விழிகளில் - Enkeyum Kadhal Song Lyrics

எங்கேயும் காதல் விழிகளில் - Enkeyum Kadhal
Artist: Aalap Raju ,Devan ,
Album/Movie: எங்கேயும் காதல் - Engeyum Kaadhal (2011)
Lyrics:
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வெண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முண்ணூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சிணுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே ..
முகங்களையோ உடல் நிறங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..

Releted Songs
எங்கேயும் காதல் விழிகளில் - Enkeyum Kadhal Song Lyrics, எங்கேயும் காதல் விழிகளில் - Enkeyum Kadhal Releasing at 11, Sep 2021 from Album / Movie எங்கேயும் காதல் - Engeyum Kaadhal (2011) Latest Song Lyrics