ஹை ராம ஓர் வாரமாய் - Hey Rama Song Lyrics

ஹை ராம ஓர் வாரமாய் - Hey Rama

ஹை ராம ஓர் வாரமாய் - Hey Rama


Lyrics:
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
முன்னும் பின்னும் தொட முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் சிறு புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கிறதே
உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்
இனிமேல் இங்கே என் கூன் பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
ஆதி அந்தம் தொட்டு மீதம்
மிச்சம் இன்றி சேர்ந்தால் அது
ஆலிங்கனம்
அச்சம் வெக்கம் விட்டு அந்தரங்க
பூஜை செய்தால் அது
ஆராதனை
இங்கு நீ கேட்டிடாத கோலங்கள்
நீ போடும் தாளங்கள்
என் தேகம் இன்னும் தாளாது
பூவை பூவினோமா ஹோய்
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது
ஹை ராம ஓர் வாரமாய்
கண் மூட வில்லை உன் நியாபகமாய்
கண் தூங்காமல் வாழும் நாட்களில்
பூங் காற்றை நீ தூது வீடு
அன்பே தென்றல் தீண்டிடாத
தேகம் இது
என்னை நூல் ஆடை போலே
சூடும் நேரம் இது

ஹை ராம ஓர் வாரமாய் - Hey Rama Song Lyrics, ஹை ராம ஓர் வாரமாய் - Hey Rama Releasing at 11, Sep 2021 from Album / Movie ரங்கீலா - Rangeela (1995) Latest Song Lyrics