காதல் தீபம் ஒன்று - Kadhal Deepam Song Lyrics

காதல் தீபம் ஒன்று - Kadhal Deepam
Artist: Malaysia Vasudevan ,
Album/Movie: கல்யாணராமன் - Kalyanaraman (1979)
Lyrics:
காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

வாழ்வில் வசந்தம் தேடிவரும் ஓடிவரும்
தென்றல் வரும் பூங்கொடிகள் ஆடிவரும்

கவிதயை போல் உந்தன் நடையிலே பச்சை கிளியினை போல் உந்தன் குரலிலே

எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க
எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க இன்பங்கள் வளர வளர வளர
காதல் வந்ததம்மா ஜோடி நீ சின்ன ராணி

நினைவுகள் மறந்தது ஏனம்மா கொஞ்சம் பழகிய பாதையை பாரம்மா

சித்திர சிலையே செந்தமிழ் நிலவே செங்கனி சுவையே சிற்றின்ப நதியே
ஞியாபகம் வந்ததா போனதை எண்ணும் போது
கிழக்கே போகுது மேகங்கள் உந்தன் இளமையில் ஆடுது ராகங்கள்

அன்ன நடையே சின்ன இடையே முத்து மொழியே முல்லை சரமே
நாளும் வந்ததம்மா ஆனந்தம் சொல்ல வா நீ

Releted Songs
காதல் தீபம் ஒன்று - Kadhal Deepam Song Lyrics, காதல் தீபம் ஒன்று - Kadhal Deepam Releasing at 11, Sep 2021 from Album / Movie கல்யாணராமன் - Kalyanaraman (1979) Latest Song Lyrics