கண்ணே இன்று கல்யாண கதை - Kanne Indru Song Lyrics

கண்ணே இன்று கல்யாண கதை - Kanne Indru

கண்ணே இன்று கல்யாண கதை - Kanne Indru


Lyrics:
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி
பெண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
ஆண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி
குழு : …………………………
ஆண் : கோடைக்கானல் சாரலில்
ஆண் : ஆஅ……ஆஅ….ஆ….ஆ…..ஆ….ஆ….
ஆண் : கோடைக்கானல் சாரலில்
குறிஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன்
சூடிக் கொள்ளும் நாளிது
பெண் : ஒவ்வொரு நாளும் காமதேவன்
தேர் வரும்
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : உன்னுடன் நானும் போக வேண்டும்
ஊர்வலம்
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : உள்ளது யாவும் என்னை சேர்ந்த
சீதனம்
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : உன்னால் சின்ன சின்ன
எண்ணமெல்லாம் அரங்கேறுமே
ஆண் : பொண்ணே தமிழ் பெண்ணே
இன்று சொல்வாய் புது ராகமே
பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
பெண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி
ஆண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
பெண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று
குழு : ………………………………
பெண் : நீயில்லாத நாளெல்லாம்
குழு : ஹா……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : நீயில்லாத நாளெல்லாம்
நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம்
நெருப்பு மூச்சு வாங்கினேன்
ஆண் : எத்தனை காலம் பாவம் இந்த
தொல்லையோ
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : என்னிடம் கூற தோழி யாரும்
இல்லையோ
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : என்றென்றும் என்னை நீங்கிடாமல்
வாழ்ந்திடு
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : கற்பக சோலை காய்ந்திடாமல்
நீர் விடு
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : வந்தேன் என்னை தந்தேன்
உன்னை கொண்டேன் இது போதுமா
பெண் : தொட்டால் விரல் பட்டால்
நெஞ்சின் உள்ளே அலை மோதுமா…
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி
பெண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
ஆண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி

கண்ணே இன்று கல்யாண கதை - Kanne Indru Song Lyrics, கண்ணே இன்று கல்யாண கதை - Kanne Indru Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆணழகன் - Aanazhagan (1995) Latest Song Lyrics