கிச்சு கிச்சு தாம்பாளம் - Kitchu Kitchu Thampaalam Song Lyrics

கிச்சு கிச்சு தாம்பாளம் - Kitchu Kitchu Thampaalam

கிச்சு கிச்சு தாம்பாளம் - Kitchu Kitchu Thampaalam


Lyrics:
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
காள கன்னுக
இப்போ துள்ளுது சும்மா
கயித்த மூக்கில இட்டு
பார்க்கிறா அம்மா
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
நீ ஆண்பிள்ளை என்றாலே
கோட்டுக்குள் நில்லு
நான் பெண்பிள்ளை கேட்கின்றேன்
சரியாக சொல்லு
ஏன் யாரோட ஏதாச்சும் உண்டா ஐயா
யாரோடும் சேராத பையா
நீ ஆட்டமிட்டு ஆடுவதென்ன
பாட்டை கேட்டு ஓடுவதென்ன
உன்னோடு இருந்தாலே
ஒருநாளும் திருநாளய்யா
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
நான் மேல்நாட்டு பெண்ணல்ல
தமிழ்நாடுதானே
நீ கைநாட்டு ஆளல்ல
படிச்சாயே வீரனே
நீ தில்லாலே தாரதேரோ
மாமா மாமா
நீயாச்சு நானாச்சு ஆமா
நான் என்ன சொல்லி என்னத்த பண்ண
கன்னி பொண்ணு கன்னத்த கிள்ள
சொன்னாலும் புரியல்ல
தன்னாலே தெரியல்லையே
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்
காள கன்னுக
இப்போ துள்ளுது சும்மா
கயித்த மூக்கில இட்டு
பார்க்கிறா அம்மா
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்

கிச்சு கிச்சு தாம்பாளம் - Kitchu Kitchu Thampaalam Song Lyrics, கிச்சு கிச்சு தாம்பாளம் - Kitchu Kitchu Thampaalam Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆயிரம் வாசல் இதயம் - Aayiram Vaasal Idhayam (1980) Latest Song Lyrics