குப்பாயி குப்பாயி - Kuppayi Kuppayi Song Lyrics

குப்பாயி குப்பாயி - Kuppayi Kuppayi

குப்பாயி குப்பாயி - Kuppayi Kuppayi

Lyrics:
ஏ குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
உன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி

நான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்

குப்பாயி குப்பாயி
அடி அக்கம் பக்கம் துப்புறியே வெத்தல போட்ட சாறு
நீ கரியாட்டம் இருந்து எனக்கு கப்புன்னு புடிச்ச ஆளு

உன் கழுத்த சுத்தி கருகமணி அடிக்குதடி டாலு

நீ சைசா தான் போறதிலே டாப்பு டக்கரு ஆளு
அடி மச்சானோட மயிலு வா டூயட்டு பாடலாம் குயிலு
அடி மச்சானோட மயிலு வா டூயட்டு பாடலாம் குயிலு
குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
உன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி
உன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி
நான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்
நான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்
குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
குப்பாயி குப்பாயி

குப்பாயி குப்பாயி - Kuppayi Kuppayi Song Lyrics, குப்பாயி குப்பாயி - Kuppayi Kuppayi Releasing at 11, Sep 2021 from Album / Movie லவ் டுடே - Love Today (1997) Latest Song Lyrics