குத்தாலம் அருவியிலே - Kuthala Aruviyile Song Lyrics

குத்தாலம் அருவியிலே - Kuthala Aruviyile
Artist: P. Leela ,Seerkazhi Govindarajan ,
Album/Movie: நல்லவன் வாழ்வான் - Nallavan Vazhvan (1961)
Lyrics:
அன்புக் கரத்தாலே,ஆசை மனத்தாலே
அள்ளித் தெளிக்கையிலே உம் சொல்லுங்க
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா

மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா

உடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
உடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனிக் கடலுக்குள்ளே
குதிச்சதுபோல் இருக்குது
கொட்டும் பனிக் கடலுக்குள்ளே
குதிச்சதுபோல் இருக்குது
பட்டுப் போல் ரோஜாப்பூவு பனித்துளியில் குளிக்குது
பறக்கும் வண்டுகளெல்லாம் தேனில் குளிக்குது
கட்டறுந்த இளமனசு காதலிலே குளிக்குது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது

ஊற்றெடுக்கும் வேர்வையிலே ஒரு மனசு குளிக்குது
காற்றைக் குடிச்சுக்கிட்டு கண்ணீரில் மிதக்குது
உல்லாசக் கோட்டை கட்டி உச்சியிலே கொடியும் கட்டி
பல்லாண்டுப் பாடி ஒண்ணு களிக்குது

பன்னீர ஊத்தி ஊத்திக் குளிக்குது ச்...ச்...ச்...

தங்கம் போல் உடம்பை தொட்டா தனிமயக்கம் பிறக்குது

சிங்கார கையு பட்டா சிலுசிலுப்பா இருக்குது

குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குது
மனசை மயக்குது சுகமும் கிடைக்குது

Releted Songs
குத்தாலம் அருவியிலே - Kuthala Aruviyile Song Lyrics, குத்தாலம் அருவியிலே - Kuthala Aruviyile Releasing at 11, Sep 2021 from Album / Movie நல்லவன் வாழ்வான் - Nallavan Vazhvan (1961) Latest Song Lyrics