மலர்களே உங்களை - Malargale Ungalai Song Lyrics

மலர்களே உங்களை - Malargale Ungalai

மலர்களே உங்களை - Malargale Ungalai


Lyrics:
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே உங்களை நான் காதலிக்கிரேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிரேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு
இளமையே விளையாடு
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே
நதிகளை மட்டும் அல்ல அதன் நுரையயும் காதலித்தேன்
வெண்ணிலவை மட்டும் அல்ல அதன் கரையயும் காதலித்தேன்
ஒரு பட்டுபூச்சியயே காதலித்து பார்த்தென்
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்
அந்தி வானத்தின் மேலே
முகில் போவதை போலே
எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே
மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது
அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு
அதில் ஒற்றை நிரத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு
சுகமானது பூமி
இதமானது வாழ்கை
இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே உங்களை நான் காதலிக்கிரேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிரேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு
இளமையே விளையாடு
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே

மலர்களே உங்களை - Malargale Ungalai Song Lyrics, மலர்களே உங்களை - Malargale Ungalai Releasing at 11, Sep 2021 from Album / Movie ஒன்ஸ் மோர் - Once More (1997) Latest Song Lyrics