மயக்கமோ மயக்கமோ - Mayakkamo Mayakkamo Song Lyrics

மயக்கமோ மயக்கமோ - Mayakkamo Mayakkamo

மயக்கமோ மயக்கமோ - Mayakkamo Mayakkamo


Lyrics:
மயக்கமோ மயக்கமோ
மயக்கமோ உறக்கமோ
துடிக்கவும் தூண்டுமோ
பருவ ஓடையில் நீந்துமோ
பவளப் பாவை உன்னைப் பார்த்தால் போதும்
உருகி உருகி உள்ளம் பாடாதா
ஆசைக் காதல் பெருகிய இதயம்
கலை வடிவமாய் துள்ளாதா
காந்தமுள்ளது உன் விழி
காவல் மீறினேன் பைங்கிளி......
மோகினி மோகினி
உன் சுவை என்னவோ
நினைக்க நினைக்க அரும் மாங்கனி
நீலப் பறவை என்ற நங்கை நீ...
தனித்தே ஏங்கும் பருவமல்லவோ
குளிர குளிர இதழரும்பாதா
தாபம் ஏனோ தழுவிக் கொண்டதோ
தென்றல் காற்றிலே இறங்காதா
என்னை ஆளும் அழகல்லவோ
எழுதும் ஓவியம் என்னவோ.......

மயக்கமோ மயக்கமோ - Mayakkamo Mayakkamo Song Lyrics, மயக்கமோ மயக்கமோ - Mayakkamo Mayakkamo Releasing at 11, Sep 2021 from Album / Movie அபூர்வ பிறவிகள் - Apoorva Piravikal (1967) Latest Song Lyrics