மயங்கும் வயது - Mayngum Vayathu Song Lyrics

மயங்கும் வயது - Mayngum Vayathu

மயங்கும் வயது - Mayngum Vayathu


Lyrics:
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
வாவென ஜாடையில் எனை வரவழைக்க
வந்ததும் கைகளும் மெல்ல அணைத்திருக்க
மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க
மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முதலில் தயக்கம் முடிவில் மயக்கம்
இடையில் நெருக்கம் இருந்தால் இனிக்கும்
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து விருந்து
மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழச் சாரினில் வந்து மயங்கி விழும்
மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும்
மாம்பழசாரினில் வந்து மயங்கி விழும்
மீறிய போதயில் தன்னை மறந்திருக்கும்
உண்டு போனதும் இன்னும் மிச்சம் சுவை இருக்கும்
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும்
ஆமாமா என்னென்ன நடந்திருக்கும்
நினைத்தால் தொடங்கும் அணைத்தால் அடங்கும்
தொடத்தான் தொடரும் தொடர்ந்தால் வளரும்
இதுதான் உறவு நெடுநாள் கனவு
இனிமேல் வரவு இளமை செலவு
இதுதான் உறவு நெடுநாள் கனவு
இனிமேல் வரவு இளமை செலவு

மயங்கும் வயது - Mayngum Vayathu Song Lyrics, மயங்கும் வயது - Mayngum Vayathu Releasing at 11, Sep 2021 from Album / Movie கணவன் - Kanavan (1968) Latest Song Lyrics