நாளிதுவே நன் நாளிதுவே - Naalidhuve Nan Naalidhuve Song Lyrics
நாளிதுவே நன் நாளிதுவே - Naalidhuve Nan Naalidhuve
Artist: A. M. Rajah ,
Album/Movie: குடும்பம் - Kudumbam (1954)
Lyrics:
நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே...(நாளிதுவே)
மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி
மாமதி நிகர் எழில் வதனமடி
வானில் உலாவும் கோகிலமே நீர்
இன்னிசை கானமும் பாடிடுவீரே...(நாளிதுவே)
வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே
நீராடி வரும் சந்திரனைக் கண்டே
அழகினில் அவன் தனக்கிணையாகா என
பெருமை கொண்டிடும் பாவை பிறந்த (நாளிதுவே)
நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே...(நாளிதுவே)
மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி
மாமதி நிகர் எழில் வதனமடி
வானில் உலாவும் கோகிலமே நீர்
இன்னிசை கானமும் பாடிடுவீரே...(நாளிதுவே)
வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே
நீராடி வரும் சந்திரனைக் கண்டே
அழகினில் அவன் தனக்கிணையாகா என
பெருமை கொண்டிடும் பாவை பிறந்த (நாளிதுவே)
Releted Songs
நாளிதுவே நன் நாளிதுவே - Naalidhuve Nan Naalidhuve Song Lyrics, நாளிதுவே நன் நாளிதுவே - Naalidhuve Nan Naalidhuve Releasing at 11, Sep 2021 from Album / Movie குடும்பம் - Kudumbam (1954) Latest Song Lyrics