நினைத்து நினைத்து பார்த்தேன் - Ninaithu Ninaithu Parthen Song Lyrics

நினைத்து நினைத்து பார்த்தேன் - Ninaithu Ninaithu Parthen

நினைத்து நினைத்து பார்த்தேன் - Ninaithu Ninaithu Parthen


Lyrics:
ஆண் : நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
ஆண் : எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே
ஆண் : உன்னால் தானே
நானே வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா

ஆண் : தூது பேசும்
கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ
ஆண் : உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
ஆண் : முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
ஆண் : நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
ஆண் : பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா
ஆண் : பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா
ஆண் : தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்

நினைத்து நினைத்து பார்த்தேன் - Ninaithu Ninaithu Parthen Song Lyrics, நினைத்து நினைத்து பார்த்தேன் - Ninaithu Ninaithu Parthen Releasing at 11, Sep 2021 from Album / Movie 7ஜி ரெயின்போ காலனி - 7G Rainbow Colony (2004) Latest Song Lyrics