ஓடி ஓடி விளையாட - Odi Odi Vilayada Song Lyrics

ஓடி ஓடி விளையாட - Odi Odi Vilayada

ஓடி ஓடி விளையாட - Odi Odi Vilayada


Lyrics:
ஓகே ஒன்ஸ் அகேன் எல்லாத் தமிழ் கூட்டாளிக்கும் வணக்கம்
கம் ஆன் வேன்னா வேன்னா சிம் இன் வாஸா கொலுசா
நான் தான் நான் தான் உன் முன்னாடி வரலாமா
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகா வாடா
ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே
ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே
சூப்பரு ஆட்டம் சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடி
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடி
ஏய் உன்னோட சேரத்தான் உள் மூச்சு துடிக்குதே
நீ தள்ளிப்போகுறப்போ என் ஆவி பத்திக்குதே
சூப்பரு அடியே செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு
இப்ப துடிக்க போகுது பிகரு
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு
சத்தமின்றி யுத்தம்மின்றி முத்தம் ஒன்று தாடி புள்ள
நீயும் நானும் ஒன்னா சேர்ந்து ஓடிப்போலாமா
உன் குரலுல உன் குரலுல செல்லமா கூப்பிடும் போது
என் பெயரே சத்தமா கேட்குதடா
ஏய் நீ சிரிக்கிற நீ சிரிக்கிற அழக என் கண்ணு பார்த்தா
ஏய் இமைக்க மறந்து போகுதடி
உன் கைகோர்த்து நானும் போனாலே
காதல் தான் உள்ளே பாயாதா
சூப்பரு செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு
இப்ப கிழிக்கப் போகுது விசுலு
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட
விரட்டி விரட்டி புரட்டி புரட்டி
அடிச்சு புடிச்சு பார்ப்பா
நீ ஓடிப்போகலாகாது ஓடிப் போகலாகாது
உன் மனசுல உன் மனசுல எத்தன பேருன்னு கேட்டா
நான் ஒருத்தி தான்னு சொல்லனுன்டா
அடி உன் மனசுக்கும் என் மனசுக்கும்
எத்தன தூரமுன்னு பார்த்தா
நூலளவு கூட இல்லையடி
நீ என்னத்தான் விட்டுப்போகாதே
ஏய் போனாத்தான் உயிரு வாழாதே
சூப்பரு செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு
இப்ப கிழிக்கப் போகுது விசுலு
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு
மச்சான் அன்பான வேலு
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகா வாடா
ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே
ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே
சூப்பரு ஆட்டம் சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு

ஓடி ஓடி விளையாட - Odi Odi Vilayada Song Lyrics, ஓடி ஓடி விளையாட - Odi Odi Vilayada Releasing at 11, Sep 2021 from Album / Movie மாசிலாமணி - Maasilamani (2009) Latest Song Lyrics