ஒரு நாள் உன்னோடு - Oru Naal Unnodu Song Lyrics

Lyrics:
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது
அலைபேசி அது தொடர் வருவதும்
ஏனோ
தொலைபேசி அதை தொட மறுப்பதும்
ஏனோ
வேண்டாத ஆளாகி போனேனா
சொல்லேன்பே நோகுதே
வலி தெரியவில்லை
தவறென சொல்லாமல் தண்டித்து
செல்லாதே காதலே
ஒன்றும் புரியவில்லை
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது
எனது மனதே கடிகாரம் தானே
இரவும் பகலும் உன் நேரம் தானே
எதனால் தொலைவாய் போகிறாய்
எதிரி போலெ பார்க்கிறாய்
உனக்காய் முழுதாய் உடலை
தானம் செய்தவன்
உயிரை கேட்டால் அதையும்
தானம் செய்பவன்
போகாதே போகாதே என் நெஞ்சம்
தூங்காதே காதலே
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது
அடியோடு நீ என்னை வெறுத்திடலாமா
கரி பூசி என் கனவை அழித்திடலாமா
நான் தப்பு செய்தேனா
உன் நெஞ்சை கொய்தேனா
கூறடி உயிர் வலிக்கிறதே
பொய் ஏதும் சொன்னேனா
கை மீறி சென்றன
சொல்லடி தலை வெடிக்குறதே
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது
அலைபேசி அது தொடர் வருவதும்
ஏனோ
தொலைபேசி அதை தொட மறுப்பதும்
ஏனோ
வேண்டாத ஆளாகி போனேனா
சொல்லேன்பே நோகுதே
வலி தெரியவில்லை
தவறென சொல்லாமல் தண்டித்து
செல்லாதே காதலே
ஒன்றும் புரியவில்லை
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது
எனது மனதே கடிகாரம் தானே
இரவும் பகலும் உன் நேரம் தானே
எதனால் தொலைவாய் போகிறாய்
எதிரி போலெ பார்க்கிறாய்
உனக்காய் முழுதாய் உடலை
தானம் செய்தவன்
உயிரை கேட்டால் அதையும்
தானம் செய்பவன்
போகாதே போகாதே என் நெஞ்சம்
தூங்காதே காதலே
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது
அடியோடு நீ என்னை வெறுத்திடலாமா
கரி பூசி என் கனவை அழித்திடலாமா
நான் தப்பு செய்தேனா
உன் நெஞ்சை கொய்தேனா
கூறடி உயிர் வலிக்கிறதே
பொய் ஏதும் சொன்னேனா
கை மீறி சென்றன
சொல்லடி தலை வெடிக்குறதே
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
Releted Songs
ஒரு நாள் உன்னோடு - Oru Naal Unnodu Song Lyrics, ஒரு நாள் உன்னோடு - Oru Naal Unnodu Releasing at 11, Sep 2021 from Album / Movie ஏஞ்சலினா - Angelina (2019) Latest Song Lyrics