பாடட்டா பாடட்டா - Paadatta Paadatta Song Lyrics

பாடட்டா பாடட்டா - Paadatta Paadatta
Artist: Hariharasudhan ,Velmurugan ,
Album/Movie: வன்மம் - Vanmam (2014)
Lyrics:
பாடட்டா பாடட்டா பாட்டு ஒன்னு பாடட்டா
போடட்டா போடட்டா தாளம் நானும் போடட்டா
பாடட்டா பாடட்டா பாட்டு ஒன்னு பாடட்டா
போடட்டா போடட்டா தாளம் நானும் போடட்டா
ஆடவே வந்தோம் இங்கே ஆடும் தெம்பால
கூடயே நிப்போம் வாடா நாளும் ஒன்னாக
கால் நடந்து நடந்து போக ஒரு பாதை வரும் நேரா
நீ கவலை மறந்து போனா நல்ல நேரம் வரும் ஜோரா
என் வயசுக்கேத்த பௌச தேடி வரம்பு மீறி ரௌசா போறேன் டா
பாடட்டா பாடட்டா பாட்டு ஒன்னு பாடட்டா
போடட்டா போடட்டா தாளம் நானும் போடட்டா
கோடு தான் இல்லாம கோலம் ஒன்னும் வராதே
கோலம் நீ இட்டுக்க இட்டுக்க என்னைக்கும் தப்பும் ஆகாதே
பாசம் நீ வெச்சாலே பாரம் இல்லா நோகாதே
வேணுமே நம்பிக்கை நம்பிக்கை என்னைக்கும் பொய்யுனு போகாதே
யாரையும் அன்பாலே வெற்றி கொள்ள வேணும்தானே
ஈரமும் பாறைக்குள்ள உண்டு மச்சானே
ஆயிரம் சொந்தம் உன்ன சுத்தி நின்னாலும்
நட்பு தான் கூட நின்னு காக்கும் என்னாளும்

ஓரமா நிக்காதே ஊர நம்பி வாழாதே
அன்பா நீ ஒட்டிக்க ஒட்டிக்க வம்புக்கும் தும்புக்கும் அஞ்சாதே
சோகமே கொள்ளாதே கண்ணீர் சிந்த கூடாதே
நட்பு நீ வெச்சிக்க வெச்சிக்க உள்ளத்த துன்பங்கள் அண்டாதே
சூரியன் வந்தாலே கூட வரும் வெயில் போலே
தோல்வியும் வெற்றி தரும் வேகம் கொண்டாலே
போதுமே வாழ்க்கை என்று மூட்டை கட்டாதே
வேணுமே காதல் ஒன்று நீயும் தட்டாதே

Releted Songs
பாடட்டா பாடட்டா - Paadatta Paadatta Song Lyrics, பாடட்டா பாடட்டா - Paadatta Paadatta Releasing at 11, Sep 2021 from Album / Movie வன்மம் - Vanmam (2014) Latest Song Lyrics