வீசும் காத்தோடத்தான் - Veesum Kaathodadhaan Song Lyrics

வீசும் காத்தோடத்தான் - Veesum Kaathodadhaan

வீசும் காத்தோடத்தான் - Veesum Kaathodadhaan


Lyrics:
வீசும் காத்தோடத்தான்
பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம்
ஊடு வாச விட்டு
நாடோடியா வந்துப்புட்ட
இன்பம்
எந்தூரு இந்தூரு
என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு
தங்க ராசா
மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும்
தூசா
எங்கோ பாதைகள்
போகுதோ தூரம் அங்கே
போகிறேன் போகிறேன் (2)
ஈரக்காத்தெல்லாம்
இசையாக தூங்கி போனேனே
எப்போ அள்ளிக்கொண்டாடும்
பூமிக்கு பேரப்புள்ள நான் இப்போ
அடடா உறவா
ஒரு மரத்தடி இருக்கும்
இணையா துணையா
வழி முழுவதும் இனிக்கும்
காணும் பூமி
எல்லாம் உன்னோட
ஊராகுமே சாதி பேதமெல்லாம்
இல்ல நீ ஆகாசமே
எந்தூரு இந்தூரு
என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு
தங்க ராசா
மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசை இல்ல
துன்பங்கள் தூளாகிப்போகும்
தூசா
எங்கோ பாதைகள்
போகுதோ தூரம் அங்கே
போகிறேன் போகிறேன் (2)
வீசும் காத்தோடத்தான்
பாரம் இல்ல பஞ்சாகுதே நெஞ்சம்
ஊடு வாச விட்டு
நாடோடியா வந்துப்புட்ட
இன்பம்

வீசும் காத்தோடத்தான் - Veesum Kaathodadhaan Song Lyrics, வீசும் காத்தோடத்தான் - Veesum Kaathodadhaan Releasing at 11, Sep 2021 from Album / Movie ப. பாண்டி - Pa. Paandi (2017) Latest Song Lyrics