பார்த்தேன் களவு போன - Veesum Song Lyrics

பார்த்தேன் களவு போன - Veesum
Artist: Sean Roldan ,Swetha Mohan ,
Album/Movie: ப. பாண்டி - Pa. Paandi (2017)
Lyrics:
பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்
சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்
காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்
இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல
பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்
சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்
திருவிழா ஒன்னு
முன்னே காட்சிதான்
கொடுக்கிறதே எத்தன
பிறவி தவமோ கண்ணு
முன்ன நடக்கிறதே
தரையில காலும்
இல்ல கனவுல மிதக்குறனே
மழையில்லா மண்ணின் வாசம்
மயங்கிப்போய் கிடக்குறேனே
வேண்டுன சாமி
எல்லாம் வரமா தந்த
துணை நீதான்
நெஞ்சுக் குழி
தவிக்குது அழகே ஒன்ன
பார்த்தேன்
பார்த்தேன் சாஞ்சேன்
சாஞ்சேன்
பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்
சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்
காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்
இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல
பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்
சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்
காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்
இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல
பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்
சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்
திருவிழா ஒன்னு
முன்னே காட்சிதான்
கொடுக்கிறதே எத்தன
பிறவி தவமோ கண்ணு
முன்ன நடக்கிறதே
தரையில காலும்
இல்ல கனவுல மிதக்குறனே
மழையில்லா மண்ணின் வாசம்
மயங்கிப்போய் கிடக்குறேனே
வேண்டுன சாமி
எல்லாம் வரமா தந்த
துணை நீதான்
நெஞ்சுக் குழி
தவிக்குது அழகே ஒன்ன
பார்த்தேன்
பார்த்தேன் சாஞ்சேன்
சாஞ்சேன்
பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்
சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்
காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்
இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல
Releted Songs
பார்த்தேன் களவு போன - Veesum Song Lyrics, பார்த்தேன் களவு போன - Veesum Releasing at 11, Sep 2021 from Album / Movie ப. பாண்டி - Pa. Paandi (2017) Latest Song Lyrics