​ஒரு சூரக் காத்து - Soorakaathu Song Lyrics

​ஒரு சூரக் காத்து - Soorakaathu

​ஒரு சூரக் காத்து - Soorakaathu


Lyrics:
ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது
ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது
பல குயிலு
கூவுது ஒரு மயிலு
ஆடுது ஒரு வானவில்லு
தேடி வந்து பவுடர் பூசுது
ஒரு கதவு
தொறக்குது புது
வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்ஸ்
போட்டு டான்ஸ் ஆடுது
அட நாடி
துடிக்குது புது வேகம்
பொறக்குது அட பழைய
இரத்தம் பத்தி எரியுது
கொதிக்குது
ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது
ஊர் உலகம்
காலடியில் தான்
அடங்குது பேர்
சொல்லிட போர்
முழக்கம் தான்
முழங்குது
காகங்களும்
மேகங்களும் கீழ
பறக்குது விண்வெளியில்
என்னுடைய ஃபேஸ் தெரியுது
இனி பாரங்கள்
எல்லாம் அட என் பாரம்
தாங்கும் நான் போடும்
தாளத்துக்கெல்லாம்
ஆடும்
இது தான்டா
சொர்க்கம் அது இப்போ
என் பக்கம் நான் போன
பின்னாலும் என்பேர் நிற்கும்
அந்த ஸ்டாரும்
நான்டா அந்த சன்னும்
நான்டா அந்த சன்னோட
விண்ணும் நான்டா
ஒதுங்குடா
ஒரு சூரக் காத்து
காத்து காத்து என்ன பாத்து
சூரக் காத்து காத்து
ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது
பல குயிலு
கூவுது ஒரு மயிலு
ஆடுது ஒரு வானவில்லு
தேடி வந்து பவுடர் பூசுது
ஒரு கதவு
தொறக்குது புது
வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்ஸ்
போட்டு டான்ஸ் ஆடுது
அட நாடி
துடிக்குது புது வேகம்
பொறக்குது அட பழைய
இரத்தம் பத்தி எரியுது
கொதிக்குது

​ஒரு சூரக் காத்து - Soorakaathu Song Lyrics, ​ஒரு சூரக் காத்து - Soorakaathu Releasing at 11, Sep 2021 from Album / Movie ப. பாண்டி - Pa. Paandi (2017) Latest Song Lyrics