பாடும் வானம்பாடி - Paadum Vanambadi Song Lyrics

பாடும் வானம்பாடி - Paadum Vanambadi

பாடும் வானம்பாடி - Paadum Vanambadi


Lyrics:
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
பாவை வண்ணம் கோவில் ஆகும் பார்வை காதல் பூச்சூடும்
மாலை வண்ணம் கைகள் ஆகும் சோலைத் தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம் காற்றோடு நான் பாடவா
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி
மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும் போது தாகம் கொஞ்சம் தீராதோ
தேவி போதும் போதும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி

பாடும் வானம்பாடி - Paadum Vanambadi Song Lyrics, பாடும் வானம்பாடி - Paadum Vanambadi Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் பாடும் பாடல் - Naan Paadum Paadal (1984) Latest Song Lyrics