சீர் கொண்டு வா - Seer Kondu Vaa Song Lyrics

சீர் கொண்டு வா - Seer Kondu Vaa

சீர் கொண்டு வா - Seer Kondu Vaa


Lyrics:
சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
(சீர் கொண்டு வா)
ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே
ஆராதனை...ஆஅ...ஆலாபனை
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் - ஒஹோ
காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
(சீர் கொண்டு வா)
தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ...ஏனென்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
(சீர் கொண்டு வா)

சீர் கொண்டு வா - Seer Kondu Vaa Song Lyrics, சீர் கொண்டு வா - Seer Kondu Vaa Releasing at 11, Sep 2021 from Album / Movie நான் பாடும் பாடல் - Naan Paadum Paadal (1984) Latest Song Lyrics