பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் - Paar Sirithu Paar Song Lyrics

பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் - Paar Sirithu Paar
Artist: Mano ,
Album/Movie: யோகம் ராஜயோகம் - Yogam Rajayogam (1989)
Lyrics:
பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா...லலலல்லா...லாலாலா...

எத்தனையோ சிரிப்புகள் இருக்கு அதன் கணக்கு
அன்று சொன்னாரே கலைவாணர் நமக்கு
நல்லதொரு நகைச்சுவை விருந்து இதையறிந்து
இது எந்நாளும் நோய் தீர்க்கும் மருந்து
கள்ளமற்ற சிரிப்பு உள்ளபடி சிறப்பு..ஹஹா
புன்னகையை விடவா பொன்னகையின் மதிப்பு
இப்போதும் எப்போதும் சிரிப்போம்

ஏழை மக்கள் சிரிப்பிலே வாழுது தெய்வம் வாழுது
இது அந்நாளில் அண்ணாவும் சொன்னது
மத்தவங்க துன்பம் கண்டு சிரிச்சா பல்லை இளிச்சா
குத்தம் சொல்லாதே யாராச்சும் ஒதைச்சா
ஆணவத்தில் சிரிச்சா நாடு உன்னை பழிக்கும்
அன்பு கொண்டு சிரிச்சா தேசம் உன்னை மதிக்கும்

பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்..ஹாஹ்...

Releted Songs
பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் - Paar Sirithu Paar Song Lyrics, பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் - Paar Sirithu Paar Releasing at 11, Sep 2021 from Album / Movie யோகம் ராஜயோகம் - Yogam Rajayogam (1989) Latest Song Lyrics